24 April 2007

வெறியர்களுக்கு எதிராக!

* சமூகத்தில் யோக்கிய வேஷம் போட்டுக் கொண்டு தனக்கு பிடிக்காதவரின் பெயரில் ஒரு ஆபாச கடிதத்தை எழுதி அதனை சமூகத்தின் முன் படித்துக் காட்டி அவரின் பெயரை கெடுக்க நினைப்பவர் திடீரென மாட்டிக் கொண்டால் அந்த யோக்கியவான் உங்களை சார்ந்தவனாகவே இருந்தாலும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

* உங்களை சார்ந்து வாழும் கோட்டு, சூட்டு, டை அணிந்த ஒரு பெரியவாள் இருட்டில் ஒரு அப்பாவி பெண்ணை மானப்பங்கப்படுத்த முயற்சிக்கும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

* உங்களுக்கு மிக நல்லவனான உங்கள் நண்பன் ஒருவன் உங்கள் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு உங்கள் பெயரில் ஆபாச கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இப்படிப்பட்ட சுத்த அயோக்கியத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், வேசித்தனம், மாமாத்தனம் செய்து கொண்டிருந்த தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பொட்டைப்பயல் மாட்டிக் கொண்டவுடன், "அய்யோ! மாமா! இங்கே எங்களுக்கு சுதந்திரமே இல்லை, எங்களை சுதந்திரமாக மாமாத்தனம் செய்ய விடமாட்டேன் என்கிறார்கள்" என வரிசையாக புலம்பி கூவிக் கொண்டே அந்த பொட்டைப்பயலுக்கு வக்காலத்து வாங்கி ஓடிக் கொண்டிருக்கின்றது அந்த பப்பு இனத்தைச் சேர்ந்த மற்ற மாமாப்பயல்கள்(இவைகளுக்கு பின்னாலேயே வீசி எறியும் எலும்புத்துண்டுக்காக, அந்த இனத்தைச் சேராத ஆனால் அத்தொழிலில் சற்றும் பிந்தங்காத மற்றொரு கரியும் கால் தெறிக்க ஓடுயது வேறு கதை).

சரி! ஓடுவது ஓடட்டும். தங்களின் தொழிலுக்கு வசதியான இடம் எங்கோ அங்கே தானே மாமாக்கள் கடை விரிப்பர். அதனால் இவ்வாறு ஓடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவ்வாறு ஓடும் பொழுது இந்த மாமாக்கள் கூவிக் கொண்டு ஓடும் ஒரு கூவல் தான் பொறுக்கமுடியவில்லை.

ஆள் யார்? என்றே தெரியாமல் இருந்த பஞ்சப்பரதேசிகளுக்கு இருக்க களைப்பாற இடம் கொடுத்து, புசிக்க உணவளித்து, படுக்க பாயும் கொடுத்த இடத்தில் அந்தப்பரதேசி மாமாத் தொழில் பார்க்க முனைந்த பொழுது வெளியே போடா என அடித்து விரட்டினால், அவனை அடித்து விரட்டக் காரணமான அவன் செய்து கொண்டிருந்த மாமா பணியை ரகசியமாக கண்காணித்தவர்களுக்கு இவன் தான் அந்த மாமா என சரியாக பிடித்துக் கொடுத்ததே அந்த இருக்க இடம் கொடுத்தவர் தானாம். அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுதலாம். அதனால் அந்தப் பரதேசிக்கு ஆதரவாக இந்த பப்புக்களும் வெளியேறுகிறார்களாம்.

வெட்கம் மான கெட்ட பன்னாடைகள்! தனது இனத்தைச் சேர்ந்தவன் செய்த அயோக்கியத்தனத்தை கண்டிக்கவோ, அவனை குற்றம் சொல்லவோ எழாத நாக்கு அவனை இதுவரை இருக்க வைத்து வாழ்வழித்த இடத்துக்கு சொந்தக்காரனின் மீது அவன் தான் மாட்டவைத்தான் என அபாண்டத்தை சுமத்தி தங்கள் குலத்தொழிலை சரியாக செய்து கொண்டிருக்கிறது.

இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நினைக்க வேண்டாம்; குறைந்தபட்சம் அவர் தந்த உணவில் உப்பே இல்லை என்றாவது கூறாமல் இருங்கடா பன்னாடைகளா!"

23 April 2007

அரசமரம், வாழைமரம், அயோத்தி - முட்டாள்!

@$@#$%&$*@^*$^@*$@^$@^$*@
@%@&%$&^$*@*$^@*$^!$^
!#%!^%#&!%#&!^#&^!]
!#!^%#^!%#^%!^$%^!%$!
!!!!!!!!!!!!!!!!!!!!!!
??????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கு, அபிஷேக் பச்சன் நான்காவது கணவர் தெரியுமா? ரொம்பவும் டென்ஷனாகி விடாதீர்கள்; "டெக்னிக்கலாக' பார்த்தால், இது உண்மை தான்.

உலகமே வியந்து பார்த்த பாலிவுட் சூப்பர் ஜோடி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் திருமணம், பல தடைகளை தாண்டியே நடந்துள்ளது. "ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது; அதனால், அவருக்கு அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கும் முன், தோஷம் நீங்க, மரபுப்படி, மூன்று திருமணங்கள் நடக்க வேண்டும்' என்று அமிதாப் பச்சன் குடும்ப ஜோதிடர்கள் கூறினர்.

"மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், அரச மரம், வாழை மரம் மற்றும் கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சடங்கை செய்த பின்னர், பார்த்து வைத்த மணமகனுடன் திருமணம் நடத்த வேண்டும். அப்படி செய்தால், மாங்கல்ய தோஷம் நீங்கி, தம்பதிகள் எந்த பிரச்னையுமின்றி, வாழ்வர்' என்றும் ஜோதிடர்கள் கூறினர் . இதையடுத்து, வாரணாசியில் அரச மரம், பெங்களூரில் வாழை மரம் மற்றும் அயோத்தியில் கடவுளுடன், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடத்தும் வகையில் சடங்குகளை பச்சன் குடும்பம் நிறைவேற்றியது. அதன் பின்னர், அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார் ஐஸ்.,"இப்படி செய்வதால், ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக், "டெக்னிக்கலாக' பார்த்தால், நான்காவது கணவர்; மாங்கல்ய தோஷம் உள்ள பெண்களுக்கு, இப்படி மூன்று வித திருமண சடங்குகளை செய்து நிவர்த்தி செய்ய முடியும் என்பதற்கு ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணமாகி விட்டார்' என்று மும்பை ஜோதிடர்கள் கூறினர்.


மக்களின் சிந்தையை பெருக்கும் விதத்தில் பல அதிமுக்கியமான நிகழ்வுகளை விடியும் முன்னே கடைபரப்பும் கேடுகெட்ட தினமலத்தின் மேற்கண்ட செய்திக்காக பதிவின் ஆரம்பத்தில் எழுதிய விமர்சனத்திற்கு விளக்கம் எதுவும் தேவையில்லையே?

ஆமாம், ஒரு சந்தேகம்: இதே மாங்கல்ய தோஷம் ஆண்களுக்கு வராதா? அப்படி வந்தால் இதே போன்று மூன்று திருமணங்கள் முதலிலேயே நடத்த வேண்டுமா? வேண்டாமா? தெரிந்தவர்கள் யாராவது பதில் ஸொல்லுங்கப்பா!

குறிப்பு: இது போன்ற செய்திகள், இந்து மதத்தின் இணைய ஏஜண்ட் நம்ம எழில் அண்ணாச்சியின் கண்ணிலேயே படுவதில்லையே ஏன்? இணைய பாப்புக்கள் தங்களின் "மகா" வியாபார மாடன் மாட்டிக் கொண்டதோடு வரிசையாக "சீ சீ இந்த பழம் புளிக்கும்" என கடையை மூடிக் கொண்டு போவதன் ரகசியம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சந்தேகம் வேறு இடையில் புகுந்து குழப்பிக் கொண்டிருக்கின்றது.

22 April 2007

கோமூத்திர அபிஷேகம்!!!

பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன அபிஷேகம் என விதவிதமான அபிஷேகங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். யாராவது மூத்திர அபிஷேகம் கேள்விப்பட்டிருக்கின்றோமா? கேள்விப்பட வேண்டும். அதுவும் இந்தியாவில் பிறந்திருந்தால் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அவர்களுக்காக.......

மும்பை, ஏப்.22-

தீண்டாமை கொடுமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் ஆங்காங்கே அதன் கொடூரத் தாண்டவம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. வேலியே பயிரை மேய்வது போல் தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரே அக்கொடுமையை அரங்கேற்றிய அவலம் மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

மராட்டிய மாநிலத்தில் உள்ள பந்த்ராவில் உள்ளது சில்லா பரிஷத் பள்ளி இங்கு தலைமை ஆசிரியையாக திலோத்தமா தெம்புர்கள் பணியாற்றி வந்தார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். திலோத்தமா வேறுபள்ளிக்கு மாற்றலாகிச் சென்றதையடுத்து அப்பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக பணியாற்ற கைடாடே வந்தார்.

இது வரை இந்த பள்ளிக்கு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியதால் பள்ளியின் புனிதத் தன்மை கெட்டிருக்கும். எனவே தீட்டுகழிக்க வேண்டும்.

என்ற தீண்டாமை சிந்தனை எட்டிப் பார்த்தது. எனவே ஆசிரியர் மாதவி ராட்டிடம் இந்தக் கருத்தைக் கூறி பள்ளியெங்கும் பசு மாட்டு சிறுநீரை தெளிக்க உத்தரவிட்டார்.

அவரும் ஒரு பாட்டிலில் பசு மாட்டு சிறுநீரை எடுத்துக் கொண்டு பள்ளி அறைகளில் தெளித்து வந்தார்.

ஒரு அறையில் 10ம் வகுப்பு மாணவர்கள் புவியியல் தேர்வு எழுதிக் கொணடிருந்தனர்.

அங்கு வந்து மாட்டு சிறுநீரை தெளித்தார்.

அங்கு முதல் மூன்று பெஞ்சுகளில் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த மாணவர் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீதும் சிறுநீரை தெளிக்க தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். மாதவிராட் அவ்வாறே செய்தார்.

இதனால் அந்த மாணவர்கள் மீதும் பரிட்சை பேப்பர் மீதும் சிறுநீர் தெளித்தது. மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து தெளித்தார். பிறகு இந்த கொடுமை பற்றி சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பந்த்ரா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் பள்ளித் தலைமை ஆசிரியர் கைடாடேவை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் உருண்டோடி விட்டன. பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்காகவே நாட்டில் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டும் 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

இப்பொழுதும் அரசு இந்நாட்டின் குடிமகன்களுக்கு அந்த வந்தேறிப் பரதேசிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் இறையாண்மையும், சமத்துவமும் கட்டிக்காக்கப்பட ஒழிக்கப்பட வேண்டியது தீண்டாமையா? அல்லது அதனை செயல்படுத்த வைக்கும் பரதேசி மனுவும், வேதமும் அதனைத் தூக்கிப்பிடிக்கும் வந்தேறி பரதேசிகளுமா? என்பதை இனியாவது அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இல்லையேல் இனியும் ஒரு நூறு வருடங்கள் கடந்தாலும் இந்நாட்டின் குடிமகன்களுக்கு ஐந்தறிவு ஜீவிகளின் மூத்திரங்கள் அபிஷேகம் செய்யப்படுவதை மாற்றமுடியாது.

குறிப்பு: தங்களை உயர்குடிகள் என மெச்சி தலைக்கனம் பிடித்து திரியும் "மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை" வழங்கி இளைய சமுதாயத்தைக் கெடுத்து, சமூகத்தில் விபச்சாரம் பெருக காரணமாக இருந்து வரும் அந்த கேடுகெட்ட ஜாட்டன்களை நடுத்தெருவில் நிற்க வைத்து மூத்திரத்தால் அபிஷேகம் செய்து "அந்த" தீட்டை கழிக்கும் நிலை நாட்டில் விரைவில் உருவாகும். அந்நாளுக்காக காத்திருப்போம்.

21 April 2007

இந்தியர்களுக்கு ஓர் புதிய கடவுள்!

நிறுவனப்படுத்தப்படாத(!), எதையும் உள்வாங்கும் நோக்கில் அதுவே தனித்தன்மையாக உடைய இந்து மதத்திற்காக இதோ ஓர் புதிய கடவுள் அவதாரமெடுக்கின்றார். முப்பத்து முக்கோடியில் இதையும் சேர்த்துக் கொள்வோமே. என்ன குறைந்தா போய் விடப்போகிறது.

பெங்களூர், ஏப். 21-கன்னட சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் ராஜ்குமார்.
மக்களால் மிக அன்போடு "அண்ணவரு" என்று அழைக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு
இறந்தார்.இந்நிலையில், பெங்களூர் பார்வதிபுரம் லேஅவுட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற
ரசிகர் 40 கோடி ரூபாய் செலவில் ராஜ்குமாருக்கு கோயில் கட்டி வருகிறார். செங்கல்,
ஓடு தொழிற்சாலை நடத்தி வரும் இவர் பல பொருட்களின் விநியோகஸ்தராகவும்
உள்ளார்.பெங்களூர் யஷ்வந்த்புரா ஒன்றியம் கென்னல்லி கிராமம் அழகியமலை, ஏரிக்கரை
சூழ்ந்த பகுதியில் இவரது மனைவி சிவம்மா பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ஒரு
முனீஸ்வரர் கோயிலும் உள்ளது. ராஜ்குமார் இறந்தது முதல், இந்த கோயில் கருவறையில்
அவரது படத்தையும் வைத்து பூஜை செய்து வருகிறார் வெங்கடேஷ். "20 அடி ராஜகோபுரத்துடன்
ராஜ்குமார் கோயில் அமைக்கப்படுகிறது. கருவறையில் விலை உயர்ந்த நவீனகற்களால்
ராஜ்குமார் சிலை ஆளுயரத்துக்கு வைக்கப்படும். இதை சிவகுமார் ஸ்தபதி வடிவமைத்து
வருகிறார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும்" என்று வெங்கடேஷன் தெரிவித்தார்.



தமிழகத்தில் ஒரு குஷ்பு, ஆந்திராவில் ஒரு ராமராவ் எனில் கர்நாடகத்தில் ஒரு ராஜ்குமார். ஒரு 100 வருடத்திற்குப் பின் ராஜ்குமார் சாமியாக யாருடையாவது உடம்பில் வந்து ஆடுவார். அப்பொழுது நடப்பது, நடக்கப்போவது, நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவைகளை, "வீரப்பனிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வக்கில்லாத இந்த புதிய கடவுள்" மக்களுக்கு கூறி ஆசி வழங்குவார். அதையும் இந்து மதத்தின் தனித்தன்மையாக கூறி இணைய ஜல்லிகள் நன்றாக ஜில்லியடிக்கலாம். போங்கடா போங்க.

19 April 2007

கூட்டு களவாணித்துவம் - ஒரு மீள்பதிவு!

கூட்டமாக சேர்ந்து குழு அமைத்துக் கொண்டு கயமை நிறைந்த "வந்தேறி பார்ப்பன காம அயோக்கிய கூட்டம்" திட்டமிட்டே இஸ்லாத்தின் மீது எவ்வாறெல்லாம் அவதூறு வாரி வீசியுள்ளனர் என்பதையும், அதற்கு நேசகுமார் என்ற பெயரில் "பொது இடத்தில் மலம் கழிக்கும்" மனம் பிறழ்ந்த மன நோயாளி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படப்பட்டது என்பதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

ஆம். அந்த "பொது இடத்தில் மலம் கழிப்பவனின்" தலைமையில் உள்ள பார்ப்பன காம குழுவின் அங்கத்தவர் எஸ்.கே என்ற கிச்சா, அநாகரீக எழுத்துக்களால் மாட்டிக் கொண்ட காம வியாபாரி மடராமன் மாட்டிய உடன், இதுநாள் வரை இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக கருதும் நபி(ஸல்) அவர்களின் மீதும், முஸ்லிம்களின் அன்னையர்களான நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதும் இல்லாத அபாண்டங்களை அள்ளிவீசிய அந்த பொது இடத்தில் மலம் கழிக்கும் மன நோயாளியும் மாட்டப்போகிறான் எனபயந்து எங்கே வரிசையாக அதன் மூலம் தானும் மாட்டிக் கொள்வோமோ என நினைத்து அவசரம் அவசரமாக முன்பு ஒருமுறை அந்த மன நோயாளியுடனான பேட்டி என கூறி பதிந்த பதிவை "சும்மா சிறுபிள்ளைதனம்", "அவ்வாறெல்லாம் பேட்டி நடைபெறவில்லை", "நேசகுமார் யார் என்றே எனக்குத் தெரியாது" என அந்தர்பல்டி அடித்துக் கொண்டு வலையை விட்டு நான் ஒதுங்குகிறேன் எனக் கூறி ஒளிந்து கொண்டார்.

அவ்வாறு கூறி ஒதுங்கியதோடு இல்லாமல் பழைய தன்னுடைய "நேசகுமாருடனான நேர்காணல்" என்ற பேட்டிப்பதிவையும் தன் பதிவிலிருந்து அழித்து விட்டார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என இந்த செய்கையின் மூலம் அந்த "அயோக்கிய பார்ப்பன காம கூட்டத்தின்" வண்டவாளத்தை நம் அருமை அண்ணன் கிச்சா தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார்.

எப்படி? என்ன? ஏன்? போன்ற விளக்கத்தை அடுத்தடுத்த பதிவில் காண்போம். அதற்கு முன் கிச்சா என்ற எஸ்கே தான் அழித்ததாக நம்பிக் கொண்டு நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்க ஏதுவான அந்த நேர்காணல் பேட்டியை முதலில் இங்கு ஒரு மீள்பதிவு செய்கின்றேன்.(யாராவது அந்த பதிவை எஸ்கே என்ற கிச்சா தான் இறை நேசனுக்கு கொடுத்ததாக எஸ்கேவை அந்த மனநோயாளியிடம் மாட்டி விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல).

வாசக சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: (தமிழ்மண விதிமுறைகளை மதிக்கும் காரணத்தினால்)இப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க நான் விரும்பவில்லை. அதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க முடியாததால் அப்படியே விடுகின்றேன். வேறு யாரும் இப்பதிவை தமிழ்மணத்திற்கு அனுப்ப வேண்டாம். மற்றபடி வந்தேறி காம அயோக்கிய கூட்டத்தின் வண்டவாளத்தை அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக நாம் காணலாம்.

***************************************************************************
நேசகுமாருடன் ஒரு நேர்காணல்

சார்ந்த பகுதி: பொது — 2005-05-25 @ 7:53 am
தமிழ் பேசும் இணைய உலகில் ஒரு தாரகையாக திடீரென்று ஒருவர் தோன்றினார். யாரும் தொட அஞ்சும் ஒரு விஷயத்தை அனாயாசமாகக் கையாளத் தொடங்கினார். அந்த விஷயத்தின் விளிம்பைக்கூட அடுத்தவர் யாரும் தொட்டவரில்லை. புரியாத புதிராக அமைந்த அந்த பேசுவதற்கே அஞ்சும் பொருளை அவர் பேசத்தொடங்கிய பின்னால் அவருக்கு ஒரு ரசிகர் மன்றமே தோன்ற ஆரம்பித்தது என்று கூறலாம்! அவர் எடுத்துக் கொண்ட பொருளைக் கையாண்ட விதம்தான் பலரை அவர் எழுத்துக்களின்பால் ஈர்த்தது எனலாம். ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான சிந்தனைகள், மொழியின்மேலமைந்த ஆளுமை, சிறப்பான சொல்லாட்சி, எதிர்ப்பைக்கண்டு அஞ்சாமை, எவ்வித பிரதிவாததையும் நேராக எதிர்கொள்ளும் திறமை, erudite scholarship இவை எல்லாமே அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அவர் யார்? மரத்தடியிலும், திண்ணையிலும், தமிழ் வலைப்பூந்தோட்டத்திலும் மிகவும் பிரபலமான "நேசகுமார்" என்பவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்! அது சரி. யார் அந்த "நேசகுமார்"? அவர் ஒரு "வேஷகுமாரா"? ஜெயகுமாரா, அரவிந்தனா இல்லை ரூமியேதானோ? அல்லது பலர் சேர்ந்த கூட்டணியோ! (குமுதம் "அரசு" - அண்ணாமலை -எஸ்.ஏ.பி-, ரங்கராஜன் -ரா.கி-, சுந்தரேசன் -ஜ.ரா- போல!)

அவர் யாராயிருந்தாலென்ன. இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பலரே ஒப்புக்கொள்ளும் வண்ணம் அந்த மார்க்கத்தைப் பற்றிய உண்மைகளை தமிழ் பேசும் இணைய உலகத்திற்கு மிக எளிதாகப் புரியும் வண்ணம் எடுத்தியம்பும் புனிதமான சேவயைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் யார், எப்படியிருப்பார் என்ற கேள்வி பலர் மனத்தில் எழுந்துள்ளது என்பது உண்மை. மடல்கள் மூலமும், யாஹூ தூதுவன் மூலமும் பலருடன் அவர் தொடர்பு கொண்டிருந்தாலும், யாரும் நேரடியாக அவரைச் சந்தித்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் தன் identiry-ஐ இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார் போலும். அவர் தொட்டுள்ள விஷயம் அப்படி. அவர் நிலையில் யாராவது பிரபலங்கள் இருந்தால் அவர்களுக்கு பூனைப்படையினர் பலர் மூக்குப்பொடி கலரில் சஃபாரி சூட்டுடன் சுற்றி பாதுகாப்புக்காக நின்றிருப்பார்கள். அவருடைய எச்சரிக்கையும் நியாயமானதுதானே! பூனைக்குத்தான் ஒன்பது உயிர்கள் என்பார்கள். மனிதர்களில் ஜேம்ஸ் பாண்ட் மட்டும்தான் இரண்டுமுறை உயிர் வாழ முடியும் (You only live twice!)

மரத்தடியிலும், திண்ணையிலும் நாகூர் ரூமியின் புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்களை அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பெரும்பாலும் யாஹூ மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!

நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், "நேசகுமார்" என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.

ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!

இதோ அவருடன் ஒரு பேட்டி: (இதை ஒரு பேட்டி என்று நினைத்து நான் கேள்விகளை கேட்கவும் இல்லை. அவரும் பேட்டியாக நினைத்து பதில் சொல்லவும் இல்லை. இருந்தாலும், எங்களது உரையாடலை அப்படியே ஒரு பேட்டியைப் போல வெளியிடுகிறேன்.)

கே: அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்! அதுசரி. நீங்கள் எந்தத் துறையில் இருக்கின்றீர்கள்? கணினித்துறையா?

ப: இல்லை ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயார் செய்து விற்கின்றோம். சிறிய நிறுவனம். கணினியின் துணையையும் சேர்த்துக் கொள்வதுண்டு - டிசைனிங்கில். மற்றபடி இங்கு ஃபௌண்டரி, மெஷின் ஷாப் என்றுதான் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது. கணினியில் உட்கார்வதெல்லாம் பெரும்பாலும் இணையத்தி